Resumen del episodio
Two in three adults think children make up stories about being abused, or are uncertain whether to believe children when they disclose abuse, according to research by the Australian Childhood Foundation. - ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மீதான பெரும்பாலான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் வீடுகளிலேயே நடைபெறுவதாகவும், குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் Curtin பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. #sbsaudiopodcast #SBSExamines - #sbsaudiopodcast #SBSExamines Reports of child abuse have risen, but most of us still underestimate the problem

Episodios
Reports of child abuse have risen, but most of us still underestimate the problem - குழந்தைகள் மீதான முறைகேடு : அடையாளம் காண்பதும் தடுப்பதும் எப்படி?
EscuchadoTwo in three adults think children make up stories about being abused, or are uncertain whether to believe children when they disclose abuse, according to research by the Australian Childhood Foundation. - ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மீதான பெரும்பாலான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் வீடுகளிலேயே நடைபெறுவதாகவும், குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் Curtin பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. #sbsaudiopodcast #SBSExamines - #sbsaudiopodcast #SBSExamines Reports of child abuse have risen, but most of us still underestimate the problem
Vegan உணவு முறை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கான புதிய பாதையா?
EscuchadoWorld Vegan Day உலக வீகன் தினம் நவம்பர் முதலாம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த சிறப்பு விவரணம். பங்குபெறுபவர்கள் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி பச்சியப்பன் மற்றும் வீகன் உணவு முறை அனுபவம் கொண்டவரும் தொழில்துறை நிபுணரும், சமூக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சிட்னியில் வசிக்கும் வினித்ரா ஜெயராமன். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Vegan Diet: Is it a new path to a healthier lifestyle?
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (நவம்பர் 07– நவம்பர் 13, 2026)
Escuchadoஇலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளிவரை ( நவம்பர் 07 - நவம்பர் 13 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின்இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (November 07– November 13, 2026)
இன்றைய செய்திகள்: 13 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை
EscuchadoSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/11/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (13 November 2026 - Friday)
விக்டோரியாவில் பரீட்சைக் காலத்தில் கல்வி இணையத்தளம் மீது இணைய ஊடுருவல்
Escuchadoவிக்டோரியா மாநிலத்தில் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், பரீட்சைகளை நிர்வகிக்கும் VCAA நிறுவனத்தின் இணையத்தளம் இணைய ஊடுருவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பரீட்சை வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக இணைய ஊடுருவி ஒருவர் கூறியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பான செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast VCAA Investigates Cyberattack on Website During Student Exam Period